PHONE-ல இடம் இல்லனு வருதா | Insufficient Storage Error

0 313

 

உங்க போன்ல அடிக்கடி மெமரி இல்லனு வருதா இல்ல உங்களால புதுசா எந்த ஒரு APP இன்ஸ்டால் பண்ண முடியலையா இடம் இல்லாததனால். ஆம் என்றல் இந்த தகவல் உங்களுக்கு தான்.

௧. முதலில் உங்கள் போனில் உள்ள FILEMANAGER ஐ ஓபன் பண்ணவும்
௨. பின்பு SEARCH BAR இல் Recycle என்று SEARCH செய்யவும்
௩. வரும் FOLDER இல் உள்ள அனைத்து FILE களையும் அழிக்கவும்
௪. இதே போல் Trash மற்றும் Tumbnail FOLDER களில் உள்ள அனைத்தையும் அழிக்கவும்

இப்படி செய்வதனால் INTERNAL STORAGE MEMORY அதிகமாகும் போனும் வேகமாக இருக்கும்

Leave A Reply

Your email address will not be published.