PHONE-ல இடம் இல்லனு வருதா | Insufficient Storage Error

உங்க போன்ல அடிக்கடி மெமரி இல்லனு வருதா இல்ல உங்களால புதுசா எந்த ஒரு APP இன்ஸ்டால் பண்ண முடியலையா இடம் இல்லாததனால். ஆம் என்றல் இந்த தகவல் உங்களுக்கு தான். ௧. முதலில் உங்கள் போனில் உள்ள FILEMANAGER ஐ ஓபன் பண்ணவும் ௨. பின்பு…